போர் எவன் கண்டுபிடித்தான் இதை
விழி மூடும் நேரத்தில், உலகயே கண்மூடச்செய்யும் - அணுகுண்டுகள் நம்மிடம்
பட்டினிச் சாவை தடுத்திட மனம் இல்லை நம்மிடம்
பட்டினிச் சாவை தடுத்திட மனம் இல்லை நம்மிடம்
மனிதனுக்கு ஆறுஅறிவாம்- ச்சீ
வேட்டைகூட மிருகத்தின் பசிக்குத்தான் தீனி
இந்த மனிதனின் ஆணவத்திற்க்கு எத்தனை மக்களின் உயிர் தீனி
அழக்கூட நேரம் இன்றி இறந்து போனாய்
இனி உன்னை பார்த்து இந்த உலகம் அழட்டும் இதுவே தன் கடைசி தவறு என்று

2 comments:
//போர் எவன் கண்டுபிடித்தான் ///
உலக நாகரீக வளர்ச்சிக்கு போரும் முக்கிய பங்கு அளித்திருக்கிறது. ஆனால் இன்றைய நாகரீக வளர்ச்சியிலும் நாம் அதை பயன்படுத்துவது வருந்த தக்கது.
விக்னேஷ்வரன் ,
//உலக நாகரீக வளர்ச்சிக்கு போரும் முக்கிய பங்கு அளித்திருக்கிறது//
போர் என்றுமே நாகரீகம் , கலை போன்றவற்றிற்கு வழி வகுக்களாம் ஆனால் மனிதநேயத்திற்கு வழி வகுக்காது
Post a Comment