எனது பதிவில் புதிய கதாபாத்திரம் தருமியை சேர்த்து இருக்கிறேன் , அவருக்கு கேள்வி கேட்க மட்டுமே தெரியும் என்பதால், உங்கள் கருத்துக்களை பதிலாக சொல்லலாம்.
சாலை மறியலால், தருமியும் , புலவரும் [சிவாஜி] ட்ராபிக்ஜாமில் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள் ,

தருமி: " ஏங்க இப்படி காலை 10 மணிக்கு போராட்டம் , மறியல்னு நடத்தறான்களே , இவங்களுக்கு என்ன வேலை ? , இவங்க பையனோ அல்லது பொண்ணு பார்த்த என்ன நினைப்பாங்க ?, சரி இதனால எதாவது ப்ரோஜனம் இருக்கா ? , அப்பனா இவங்களுக்கு வருமானம் ஏதூ? . அப்போ ஒரு சாதரண கட்சிசாரா குடிமகன் அரசாங்கத்திடம் எப்படி தன் கருத்தை சொல்லுவது , அது எப்படி மீடியாவுல வரும் , "
புலவர் : அரசியல இது எல்லாம் சகஜம்ப !
2 comments:
நண்பா எனக்கு தெரியும், உனக்கு கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும்...
நண்பா எனக்கு தெரியும் உனக்கு கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும்...
Post a Comment